உங்கள் சொத்தைப் பதிவு செய்யுங்கள்
தரகர், வீட்டு உரிமையாளர், கட்டுமான நிறுவனம் யாரும் பதிவு செய்யலாம். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளவர்கள் சொத்தைத் தேடலாம், பதிவு செய்யலாம், விற்கலாம், வாங்கலாம், வாடகைக்கு விடலாம்.
- 1மொபைல் எண்ணும் OTP-யும் கொடுத்து கணக்கு உருவாக்குங்கள்.
- 2சொத்தின் விவரங்களையும் படங்களையும் சேர்த்து அனுப்புங்கள்.
- 3எங்கள் மதிப்பாய்வுக்குப் பிறகு பட்டியல் வெளியாகும்; வெளியானதும் உங்கள் மின்னஞ்சலுக்குத் தகவல் வரும் (Inbox-ல் இல்லையென்றால் Spam / Promotions பெட்டியைப் பாருங்கள்). போஸ்டர் மற்றும் QR எடுக்கலாம்.
புதிய பதிவுகள் நிர்வாகியின் ஒப்புதலுக்குப் பிறகே வெளியிடப்படும். இந்தத் தளம் சொத்து உரிமையையோ ஆவணங்களையோ சரிபார்ப்பதில்லை.
