உள்ளடக்கத்திற்குச் செல்
தமிழ்நாடு, இந்தியா ☎ +91 8300003585 ✉ info@acmaaproperty.com

சொத்தைப் பதிவு செய்க

உங்கள் சொத்தைப் பதிவு செய்யுங்கள்

தரகர், வீட்டு உரிமையாளர், கட்டுமான நிறுவனம் யாரும் பதிவு செய்யலாம். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளவர்கள் சொத்தைத் தேடலாம், பதிவு செய்யலாம், விற்கலாம், வாங்கலாம், வாடகைக்கு விடலாம்.

  1. 1மொபைல் எண்ணும் OTP-யும் கொடுத்து கணக்கு உருவாக்குங்கள்.
  2. 2சொத்தின் விவரங்களையும் படங்களையும் சேர்த்து அனுப்புங்கள்.
  3. 3எங்கள் மதிப்பாய்வுக்குப் பிறகு பட்டியல் வெளியாகும்; வெளியானதும் உங்கள் மின்னஞ்சலுக்குத் தகவல் வரும் (Inbox-ல் இல்லையென்றால் Spam / Promotions பெட்டியைப் பாருங்கள்). போஸ்டர் மற்றும் QR எடுக்கலாம்.

புதிய பதிவுகள் நிர்வாகியின் ஒப்புதலுக்குப் பிறகே வெளியிடப்படும். இந்தத் தளம் சொத்து உரிமையையோ ஆவணங்களையோ சரிபார்ப்பதில்லை.

📲 ஆப் போல நிறுவு
iPhone-இல் நிறுவ:
1) Safari-யில் கீழுள்ள Share ⬆︎ பொத்தானைத் தொடவும்
2) "Add to Home Screen" தேர்ந்து Add தொடவும்